சற்று முன்
இந்தி ரசிகர்கள் கொதிக்கும் அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தவறா?
Friday July-14 2017
இங்கிலாந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில், இந்தி பாடல்களைவிட அதிக தமிழ் பாடல்களை பாடியதை வட இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதமாக்கியுள்ளனர்...
மேலும்>>கமல்ஹாசன் வீட்டின்முன் போராட்டம் - போலீஸ் குவிப்பால் பரபரப்பு
Friday July-14 2017
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்...
மேலும்>>2009 - 2014 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்த முதல்வருக்கு விஷால் நன்றி!
Friday July-14 2017
ஆறு ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது...
மேலும்>>2009 முதல் 2014 வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
Friday July-14 2017
2009-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படாத விருதுகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது...
மேலும்>>தமிழ்த்தேசிய போராளியும் நடிகருமான ஓவியர் வீர சந்தானம் மறைந்தார்!
Thursday July-13 2017
ஈழ விடுதலைக்காகவும், தமிழினத்துக்காகவும் போராடிய ஓவியர் வீர சந்தானம் சென்னையில் இன்று காலமானார்...
மேலும்>>பாய்ந்து வருகிறான் 'கருப்பன்'
Thursday July-13 2017
பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'கருப்பன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகிறது...
மேலும்>>சென்னையில் 60 நாட்கள் நடைபெறும் 'காலா' படப்பிடிப்பு!
Thursday July-13 2017
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது...
மேலும்>>