சற்று முன்
தமிழ்த்தேசிய போராளியும் நடிகருமான ஓவியர் வீர சந்தானம் மறைந்தார்!
Thursday July-13 2017
ஈழ விடுதலைக்காகவும், தமிழினத்துக்காகவும் போராடிய ஓவியர் வீர சந்தானம் சென்னையில் இன்று காலமானார்...
மேலும்>>பாய்ந்து வருகிறான் 'கருப்பன்'
Thursday July-13 2017
பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'கருப்பன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகிறது...
மேலும்>>சென்னையில் 60 நாட்கள் நடைபெறும் 'காலா' படப்பிடிப்பு!
Thursday July-13 2017
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது...
மேலும்>>ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் விமர்சிப்பேன்! - கமல் அதிரடி
Thursday July-13 2017
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பிற கட்சிகளைப்போல் அவரது கட்சியையும் விமர்சிப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...
மேலும்>>பார்ட்டிக்கே பூஜ போட்டிருக்கோம் - வெங்கட் பிரபு குதூகலம்!
Wednesday July-12 2017
வெங்கட்பிரபு இயக்கும் 'பார்ட்டி' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது...
மேலும்>>தமிழை தொடர்ந்து தெலுங்கில் 'இவன் தந்திரன்'
Wednesday July-12 2017
R.கண்ணன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள 'இவன் தந்திரன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது...
மேலும்>>விவேக் வேண்டுமென சுந்தர். சியிடம் அடம்பிடித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி!
Wednesday July-12 2017
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடிக்கும் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது...
மேலும்>>'விவேகம்' பாதையை தொடரும் 'துருவ நட்சத்திரம்'
Wednesday July-12 2017
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்பட படப்பிடிப்பு பல்கேரியா நடைபெற்றது...
மேலும்>>