சற்று முன்
கேரள புதுமுக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்
Tuesday July-25 2017
புதுமுக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என கேரள பெண் நடிகைகள் சங்கம், நடிகர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது...
மேலும்>>நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து
Tuesday July-25 2017
நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
மேலும்>>ஊழல் குறித்து கமல் பேசுவது அவருடைய விருப்பம்: கவுதமி
Tuesday July-25 2017
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கமலுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்...
மேலும்>>ரஜினி மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை: தனுஷ்
Tuesday July-25 2017
"அரசியல் குறித்து ரஜினி மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை" என தனுஷ் தெரிவித்துள்ளார்...
மேலும்>>அவன் இவன் என்று கூப்பிடும் உரிமையை கொடுத்த விஷால்
Monday July-24 2017
விஷால் எனக்கு அவன் இவன் என்று கூப்பிடும் உரிமையை கொடுத்திருக்கிறார் என இயக்குநர் மிஷ்கின் கூறியிருக்கிறார்...
மேலும்>>'மெர்சல்' படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்
Monday July-24 2017
கடும் போட்டிக்கு இடையே 'மெர்சல்' படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது ...
மேலும்>>நடிகர் திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!
Monday July-24 2017
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுக்க்கப்பட்டுள்ளது...
மேலும்>>'கோலி சோடா 2' திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் சமுத்திரக்கனி!
Monday July-24 2017
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் 'கோலி சோடா 2' திரைப்படத்தில் முன்னணி நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்...
மேலும்>>