சற்று முன்
ஸ்பைடர் மேனுக்கு பிறந்தநாள் - குவியும் வாழ்த்துகள்!
Monday September-25 2017
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 43-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்...
மேலும்>>வேட்டைக்கு தயாராகும் விஷால் ரசிகர்கள்!
Monday September-25 2017
'துப்பறிவாளன்' வெற்றியை தொடர்ந்து விஷாலின் அடுத்த படங்களின் வெளியீடுகள் குறித்து செய்தி வெளியாகியுள்ளது...
மேலும்>>அரசை நம்பி பயன் இல்லை - கமல்ஹாசன்
Monday September-25 2017
டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என கமல்ஹாசன் அரசை நம்பி பயன் இல்லை பெற்றோர்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டுமென கூறியுள்ளார்...
மேலும்>>'ஜிமிக்கி கம்மல' - மோகன்லால் அசத்தல் நடனம்!
Monday September-25 2017
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெறும் 'ஜிமிக்கி கம்மல' பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது...
மேலும்>>ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'விக்ரம் வேதா' - ஷாருக் கானுடன் விஜய் சேதுபதி!
Sunday September-24 2017
தமிழில் பெரும் வரவேற்ப்பி பெற்று வெற்றியடைந்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை ஷாருக் கான் கைப்பற்றியுள்ளார்...
மேலும்>>'குயின்' தமிழின் ரீமேக்கின் பெயர் 'பாரிஸ் பாரிஸ்'
Sunday September-24 2017
ஹிந்தியில் வெற்றியடைந்த 'குயின்' திரைப்படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது...
மேலும்>>'ஸ்கெட்ச்' முக்கிய வெளியீட்டு தேதி!
Saturday September-23 2017
விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியிடப்படுகிறது...
மேலும்>>'குற்றம் 23' இயக்குநர் படத்தின் முதன்மை பாத்திரத்தில் நயன்தாரா!
Saturday September-23 2017
'ஆறாது சினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் தற்போது பெண்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்குகிறார்...
மேலும்>>