சற்று முன்
'காஞ்சனா 3' படத்தில் 'விவேகம்' வெற்றி
Thursday October-05 2017
'விவேகம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, ராகவா லாரன்ஸ் - ஓவியா நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>'சோலோ' இன்று வெளியீடு - நாளை முதல் வேலைநிறுத்தம்!
Thursday October-05 2017
வரி விவகாரத்தில் தீர்வு காணும் நோக்கில் நாளை முதல் தமிழ் படங்கள் எதையும் வெளியிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ள சூழலில் 'சோலோ' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது...
மேலும்>>விஜய் ஆண்டனியின் அடுத்த படம் 'அண்ணாதுரை' தகவல்!
Thursday October-05 2017
விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் 'அண்ணாதுரை' திரைப்படத்தின் ட்ரைலர் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது...
மேலும்>>மோகன்லால் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் பட தலைப்பு!
Wednesday October-04 2017
'மகேஷிண்டே பிரதிகாரம்' தமிழ் ரீமேக்கின் தலைப்பை நடிகர் மோகன்லால் தர்புகா சிவாஇன்று வெளியிட்டார்...
மேலும்>>நவம்பர் 7-ஆம் தேதி கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்!
Wednesday October-04 2017
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடு, தனி அரசியல் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தடைந்துள்ளது...
மேலும்>>இது 'ஜூங்கா' விஜய் சேதுபதி!
Wednesday October-04 2017
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்கு பிறகு மீண்டும் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் 'ஜூங்கா'...
மேலும்>>'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படத்தின் இசை!
Wednesday October-04 2017
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படத்தின் இசை நாளை வெளியாகிறது...
மேலும்>>விஷாலால் 'மெர்சல்' வெளியீட்டில் சிக்கல்!
Wednesday October-04 2017
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது...
மேலும்>>