சற்று முன்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |   

விளையாட்டு செய்திகள்

இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி டிரா!
Updated on : 06 July 2016

6 நாடுகள் பங்கேற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தயாராகும் வகையில் இந்திய ஹாக்கி அணி, வெலன்சியாவில் நடைபெற்ற 6 நாடுகள் பங்கேற்ற ஹாக்கி போட்டிகளில் விளையாடி வந்தது.

 

இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் இந்திய அணி மோதியது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா