சற்று முன்

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |   

விளையாட்டு செய்திகள்

இன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி
Updated on : 05 July 2016

இந்திய கிரிக்கெட் அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்கிறது. அங்கு இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ரகானே (துணை கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, விருத்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ‌ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

 

இந்நிலையில் , இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்கிறது.

 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா