சற்று முன்

சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |    ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி   |    தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி   |    தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்   |    லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ்   |    தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன்   |    ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |   

விளையாட்டு செய்திகள்

மெஸ்ஸி ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மரோடானா
Updated on : 28 June 2016

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் அர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

 

இந்நிலையில், மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா வலியுறுத்தியுள்ளார்.

 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா