சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே நியமனம்
Updated on : 24 June 2016

முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டவர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட 57 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

 

அந்த பட்டியலில் இருந்து 21 நபர்களை  சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி, நேர்காணல் நடத்தி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்து, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தது.

 

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளேவை  இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

 

மேலும், அனில் கும்பிளே ஓராண்டு காலம் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா