சற்று முன்

சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |    ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி   |    தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி   |    தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்   |    லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ்   |    தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன்   |    ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |   

விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்!
Updated on : 23 June 2016

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

 

கஜகஸ்தானில் நடைப்பெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் மேரி கோம் இரண்டாவது சுற்றிலேயே தோல்வியடைந்தார். இதனால் மேரி கோம் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது.

 

ஆனால், வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதி மூலம் மேரி கோம் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி பெறுவதற்கு இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு முயற்சி மேற்கொண்டது.

 

இந்நிலையில் சர்வசேத ஒலிம்பிக் கமிட்டி, மேரி கோமுக்கு வைல்டு கார்டு வழங்க மறுத்துவிட்டது என அகில இந்திய குத்துச்சண்டை சங்க அடாக் கமிட்டியின் தலைவரான கிஷன் நர்சி இன்று தெரிவித்துள்ளார்.

 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா