சற்று முன்

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |   

விளையாட்டு செய்திகள்

தொடரை கைப்பற்றுவது யார்? இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
Updated on : 22 June 2016

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடைப்பெறுகிறது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் 2 வார கால ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்த இந்திய அணி, 2–வது 20 ஓவர் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஜிம்பாப்வேக்கு தக்க பதிலடி கொடுத்தது.

 

இந்நிலையில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் மாலை 4.30 மணிக்கு நடைப்பெறுகிறது.

 

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா