சற்று முன்

‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு   |    'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்   |    இலங்கையில் கேக் வெட்டி நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்!   |    புத்தம் புது காலை விடியாதா..பற்றி பாலாஜி மோகன் கருத்து !   |    ரவீனாவை என்னைப்போல் யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள் ! - நடிகர் விஷால்   |    பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இணையத்தை கலக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’   |    தமிழர் திருநாளன்று நடிகர் பார்த்திபன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக்   |    இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”   |    பரவசமூட்டும் படங்கள் - இலவச டிக்கட்டுகளை வழங்கவுள்ள இணையதளம் !   |    பக்கத்து வீட்டு பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் லிஜோமோள் ஜோஸ் !   |    டிஜிட்டல் தளங்கள் குறித்து நடிகை நதியா பெருமிதம் !   |    வடிவேலுவுக்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !   |    நெஞ்சை உருக்கும் கதைக்களத்துடன் 'சினம் கொள்'   |    சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு !   |    சர்வதேச எல்லை கடந்து புகழ் பெற்றுள்ள புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 - பார்க்க தூண்டும் 5 காரணங்கள் !   |    பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்   |    IK.Jayanthi lal appointed as Commissioner   |    ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்   |    பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் 'தில்லு இருந்தா போராடு'   |    விவேக் & மெர்வினின் உணர்வுபூர்வமான இசையில் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’   |   

croppedImg_159481701.jpeg

'மீண்டும்' விமர்சனம்

Directed by : Sharavanan Subbaiya

Casting : Kathiravan, Anagha, Sharavanan Subbaiya

Music :Naren Balakumar

Produced by : Kathiravan

PRO : Diamond Babu

Review :

படத்தின் நாயகனான கதிரவன் மற்றும் நாயகியான அனகா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அனகா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் undercover வேலை காரணமாக வெளியூர் செல்கிறார் கதிரவன். சென்றவர் திரும்பி வராததால் அனகாவுக்கு குழந்தை பிறந்த பிறகு கதிரவனை தங்களுக்கு பிடிக்காது என்ற காரணத்தினால் அவரது குழந்தையை அனகாவின் பெற்றோர் குழந்தை இறந்துவிட்டதாக சொல்லி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு இவருக்கு சரவண சுப்பையா உடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர். அதன்பிறகு கதிரவன் திரும்பி வந்தபோது அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தெரிய வருகிறது.

 

தன்னுடைய மகனை கண்டுபிடித்து அவரை வளர்த்து வருகிறார். ஒருநாள் இருவரையும் மருத்துவமனையில் பார்த்த அனகா அது தன்னுடைய குழந்தை தான் என புரிந்து கொள்கிறார். அதன் பிறகு இந்த தகவலை தன்னுடைய இரண்டாவது கணவரிடம் சொல்ல அவரும் குழந்தையை நாம பார்த்துக்கலாம் என செல்கிறார். ஆனால் கதிரவன் தர மறுக்கிறார். இரண்டு நாளாவது எங்களுடன் இருக்கட்டும் என கேட்டு அழைத்துச் செல்கின்றனர்.

 

அதன்பிறகு கதிரவனுக்கு மீண்டும் வேலை வந்துவிடுவதால் தன்னுடைய மகனை மனைவியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார். சென்றவர் திரும்பி வந்தாரா? அவருடைய மகனின் நிலை என்ன ஆனது? இறுதியில் இவர்களது குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

 

படத்தின் கதாநாயகனான கதிரவன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

 

நாயகியாக நடித்துள்ள அனகா தன்னுடைய அழகான நடிப்பால் அனைவரையும் கட்டிப் போடுகிறார். 

 

சிங்களப் பெண் அதிகாரியாக நடித்துள்ள சுபா என்பவர் நடிப்பில் மிரட்டுகிறார்.

 

படத்திற்கு இசை நரேன் பாலகுமார், படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

 

"மீண்டும்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : "மீண்டும்" பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA