தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு
Updated on : Tuesday May-22 2018

தூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட்  ஆலை க்கு எதிரான போராட்டம் தொடங்கிவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்..வி.வி.டி சிக்னல்  அருகே பொது மக்கள், போலீசார் மோதல் கலவரம்...துப்பாக்கி சூடு..