பாலிடெக்னிக் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு :
Updated on : Tuesday May-08 2018

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : திருச்சி, நாமக்கலில் விசைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்.