போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Updated on : Tuesday May-08 2018

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளதால் இரும்பு வேலிகள் கொண்ட தடுப்புகள் அமைத்து நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.