காஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழக இளைஞர் உயிரிழந்தார்.
Updated on : Tuesday May-08 2018

காஷ்மீரில் அரசுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த கல்வீச்சு தாக்குதலில், சுற்றுலா சென்ற தமிழக இளைஞர் உயிரிழந்தார்.