காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தது
Updated on : Tuesday May-08 2018

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் : மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகாததால் 11.30 க்கு வழக்கு எடுக்க வாய்ப்பு.