காவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை இணை செயலர் அறிக்கை.
Updated on : Tuesday May-08 2018

காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது - மத்திய நீர்வளத்துறை இணை செயலர் அறிக்கை.