சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

வடிவேலு இந்தி பாடலுக்கு நடனம்
Updated on : 13 May 2015

யுவராஜ் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு, நடிகை சதா இணைந்து நடித்து வெளிவர இருக்கும் படம் 'எலி'. இந்த திரைபடத்தை சிட்டி சினி கிரியேசன்ஸ் சார்பில் ஜி சதீஸ்குமார் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.


1969ம் ஆண்டு ராஜேஷ்கண்ணா, சர்மிளா தாகூர் இணைந்து நடித்த மாபெரும் வெற்றி படம் ஆராதனா என்ற படத்தில் இடம் பெற்ற 'மேரே சப்னோ கி ராணி' என்ற படலை அதற்கான உரிமம் பெற்று 'எலி' படத்திற்காக மூணாரில் நடன இயக்குனர் தாராவின் நடன அசைவுகளில் வடிவேலுவும் சதாவும் ஆட படமாக்கி இருக்கிறார்கள்.  ஒரு தமிழ் படத்தில் ஒரு முழு இந்தி பாடல் இடம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
"கொள்ளை அழகு கொட்டி கிடக்கு" என்ற பாடலுக்காக இயக்குனர் தோட்டாதரணி கை வண்ணத்தில் ஐந்து பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு வடிவேலுவும் சதாவும் நடனம் ஆடுகிறார்கள்.



இப்படத்தின் சண்டை கட்சிகள் சூப்பர் சுப்புராயன் வடிவமைத்திருக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சண்டை காட்சியை நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைத்திருக்கிறார் 


இந்த படத்தை சென்னை மற்றும் அதன் சுற்றுபுரங்களில் படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தில் இசை வெளியீடு மிக   விரைவில் நடைபெறவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா