சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

சென்னை டு சிங்கப்பூரின் மாறுபட்ட இசை வெளியீடு!
Updated on : 01 August 2016

முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தின் 6 பாடல்களும் 6 நாடுகளில் வெளியிடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.



 



அதன்படி, இதற்கான பயணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி  சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியன்மார், தாய்லாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து இறுதியாக சிங்கப்பூரில் முடிவடைகிறது. 



 



இதற்காக காரில் சாலை வழியாகவே 6 நாடுகளுக்கு படக்குழுவோடு இசையமைப்பாளர் ஜிப்ரான் செல்கிறார்.



 



இதுகுறித்து கூறிய படக்குழு, "சென்னை டு சிங்கப்பூர் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கதைக்களம் புதிது, இயக்குனர் புதுமுகம், முன்னணி கதாப்பாத்திரங்கள் புதுமுகம்,  என இருக்கும்  சென்னை டு சிங்கப்பூர் படத்தின் இசை வெளியீடும் புதுமையாக தான் இருக்க வேண்டும் என கருதி, நாங்கள் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.



 



நிச்சயம் எங்களின் இந்த இசை பயணம் ரசிகர்களின் பாராட்டுகளை பெரிதளவில்  பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா