சற்று முன்

'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி   |    கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.   |    சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா   |    திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் பதவி ஏற்பு!.   |    'சுழல்' வெற்றிக்காக கதிரை வாழ்த்திய 'இயல்வது கரவேல்' படக்குழு   |    நாக சைதன்யாவின் 'NC 22 ' பட நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்புடன் இனிதே ஆரம்பமானது   |    நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் 'மிடில் கிளாஸ்'   |    ZEE5 presents Fingertip Season 2 becomes an OTT blockbuster!!!   |    ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்   |    ஆஹா வழங்கும் ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !   |    'வீட்ல விசேஷம்' திரைப்பட வெற்றி விழா !   |    'மாயோன்' பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌ !   |    நடிகையின் ஆசைக்கு கரம் நீட்டிய ஜெய் !   |    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |    மாற்றுத்திறனாளியான திருமூர்த்திக்கு கமல்ஹாசன் செய்த உதவி !   |    “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !   |    தமிழ் மொழியில் வெளியான தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படம் !   |    என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை   |    நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் 'நாதிரு தின்னா'   |    நட்டியுடன் 'சாயம்' இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் 'கூராய்வு'   |   

சினிமா செய்திகள்

நெஞ்சை உருக்கும் கதைக்களத்துடன் 'சினம் கொள்'
Updated on : 12 January 2022

ஸ்கை magic  பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள படம் " சினம் கொள் "  இதில் அரவிந்தன் சிவஞானம், நர்வினி டெரி, லீலாவதி, பிரேம், தீப செல்வன், தனஞ்ஜெயன், பாலா, மதுமிதா, பேபி டென்சிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு M.R.பழனிக்குமார், இசை N.R.ரகுநந்தன், வசனம் மற்றும் பாடல்கள் தீபச் செல்வன், எடிட்டிங் அருணாசலம் சிவலிங்கம், கலை நிஸங்கா ராஜகரா, சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் நித்தியானந்தம். தயாரிப்பு நிர்வாகம் R.வெங்கடேஷ், தயாரிப்பு காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ். கதை, திரைக்கதை, இயக்கம் - ரஞ்சித் ஜோசப்

படம் வருகிற ( 14.01.2022 ) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. நெஞ்சை உருக்கும் கதைக்களம், அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்  OTT link 

 

https://eelamplay.com/ta  

 
 

ImageShare this Tweet


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா