சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

சத்யராஜ் வெளியிட்ட 'உழைக்கும் கைகள்' படத்தின் ட்ரைலர்
Updated on : 26 November 2021

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள " உழைக்கும் கைகள் " படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.



 



சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் நாமக்கல் எம்.ஜி.ஆர்..



 



கிரண்மை, போண்டாமணி, பிரேம்நாத், மற்றும் பலர் நடித்துள்ள இதன் படத்தொகுப்பை எஸ்.ஜே.பாரதி, ஒளிப்பதிவை சிவா, தயாரிப்பு வடிவமைப்பை சதாசிவ மூர்த்தி, மற்றும் செங்கோட்டை கணேஷ் பண்ணையார் ஆகியோர் கவனித்துள்ளனர்.



 





 





 



எம்.ஜி.ஆர், நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி " உழைக்கும் கைகள்" திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர்கள் குமரகுருபரன் மற்றும் சூர்யா இருவரும் கூறுகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா