சற்று முன்

டிசம்பர் 10 முதல் திரையரங்கில் ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி'   |    'உயிரே' RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீடு!   |    சத்யராஜ் வெளியிட்ட 'உழைக்கும் கைகள்' படத்தின் ட்ரைலர்   |    'வாஸ்கோடகாமா' படத்தின் பூஜை போடப்பட்டு இன்று இனிதே துவங்கியது   |    சூர்யா மற்றும் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்   |    விஜய் ஆண்டனியும், 'தமிழ்படம்' புகழ் C.S.அமுதனும் இணையும் படம் இன்று பூஜையுடன் துவங்கியது!   |    மாநாடு ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்! மிகுந்த மன வருத்தத்தில் சுரேஷ் காமாட்சி   |    ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 'அத்திலி சினிமா' நிறுவனம் நோட்டீஸ்   |    19 திரைப்பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ மகிழ்ச்சியில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா   |    குடியரசு தினத்தன்று வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”   |    முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நடிகர் உதயா   |    சமுத்திரக்கனி நடிக்கும் 'சித்திரை செவ்வானம்' டிசம்பர் 3 முதல் ZEE5 ஒடிடி தளத்தில்..   |    மூவர் கூட்டணியில் ஐந்து மொழிகளில் உருவாகும் 'மைக்கேல்'   |    யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் 'நினைவோ ஒரு பறவை'   |    'சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு' மேடையில் உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்   |    கோட்டைமுனியாக R. K. சுரேஷ் நடிக்கும் புதியப்படம்   |    ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் இசை ஆல்பம்! விரைவில் சரிகமா ஒரிஜினல்ஸில்   |    நவம்பர் 20 அன்று,வெளி வருகிறது இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல்   |    தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த செயலை கேள்விப்பட்டு நேரில் வந்த அருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
Updated on : 19 November 2021

பொங்கலுக்கு வலிமை படத்துடன் எதற்கும் துணிந்தவன் மோதும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அஜித்தா - சூர்யாவா என்று ரசிகர்கள் இரண்டு நாள் முன்பே இணையத்தில் கச்சைக்கட்ட ஆரம்பித்தனர். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என பொங்கிய உற்சாகத்தில் தண்ணி தெளித்து அடக்கியிருக்கிறது சன் பிக்சர்ஸ். 

எதற்கும் துணிந்தவனில் சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. பாண்டிராஜின் முந்தைய கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரி இதுவும் கிராமத்துப் பின்னணியில் தயாராகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படத்தில் வருவதாக உலவும் செய்தி எதற்கும் துணிந்தவனை மேலும் ஸ்பெஷலாக்குகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

சன் பிக்சர்ஸின் இந்த அறிவிப்பால் 2022 பொங்கலுக்கு வலிமை தனியாக எந்தப் போட்டியும் இல்லாமல் வெளியாக வாய்ப்புள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா