சற்று முன்

டிசம்பர் 10 முதல் திரையரங்கில் ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி'   |    'உயிரே' RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீடு!   |    சத்யராஜ் வெளியிட்ட 'உழைக்கும் கைகள்' படத்தின் ட்ரைலர்   |    'வாஸ்கோடகாமா' படத்தின் பூஜை போடப்பட்டு இன்று இனிதே துவங்கியது   |    சூர்யா மற்றும் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்   |    விஜய் ஆண்டனியும், 'தமிழ்படம்' புகழ் C.S.அமுதனும் இணையும் படம் இன்று பூஜையுடன் துவங்கியது!   |    மாநாடு ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்! மிகுந்த மன வருத்தத்தில் சுரேஷ் காமாட்சி   |    ஜி5 மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 'அத்திலி சினிமா' நிறுவனம் நோட்டீஸ்   |    19 திரைப்பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ மகிழ்ச்சியில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா   |    குடியரசு தினத்தன்று வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”   |    முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த நடிகர் உதயா   |    சமுத்திரக்கனி நடிக்கும் 'சித்திரை செவ்வானம்' டிசம்பர் 3 முதல் ZEE5 ஒடிடி தளத்தில்..   |    மூவர் கூட்டணியில் ஐந்து மொழிகளில் உருவாகும் 'மைக்கேல்'   |    யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் 'நினைவோ ஒரு பறவை'   |    'சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு' மேடையில் உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்   |    கோட்டைமுனியாக R. K. சுரேஷ் நடிக்கும் புதியப்படம்   |    ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் இசை ஆல்பம்! விரைவில் சரிகமா ஒரிஜினல்ஸில்   |    நவம்பர் 20 அன்று,வெளி வருகிறது இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல்   |    தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த செயலை கேள்விப்பட்டு நேரில் வந்த அருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

இளம் நடிகரின் காலில் விழுந்த பிரியா பவானிஷங்கர்!
Updated on : 19 October 2021

A Studios LLP & Havish Productions, SP Cinemas, Madhav Media, Third Eye Entertainment சார்பில் சத்யநாராயண கொனேருவும், ரமேஷ் வர்மா பென்மெட்சாவும் இணைந்து தயாரிக்கும் படம் 'Oh மணப்பெண்ணே' கார்த்திக் சுந்தர் இயக்கும் இந்த படத்திற்கு இசை விஷால் சந்திரசேகர்.  இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானிஷங்கர், அன்புதாசன், அபிஷேக் குமார், அக்ஷய் குமார், வேணு அரவிந்த், மற்றும் பலர் நடித்துள்ளனர்.  பாடல்கள் விவேக், மோகன் ராஜன், நிரஞ்சன் பாரதி, விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு கிருபாகரன்,  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் அக்டோபர் 22ந் தேதி ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.  

  

 இதில் கலந்துகொண்ட பிரியா பவானிஷங்கர் காதில் அடிக்கடி படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் எதோ கூறிக்கொண்டேயிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் பிரியா பவானிஷங்கர் ஹரிஷ் கல்யாணின் காலை  தொட்டு வணங்கி எதோ கூறினார். அப்படி என்னதான் காதில் சொன்னார் என்று தெரியவில்லை. அத்துடன் ஹரிஷ் கல்யாண் அமைதியாகிவிட்டார்.  இந்த படம் 'Oh மணப்பெண்ணே'   OTT தளத்தில் வரும் 22ந் தேதி வெளியாகவுள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா