சற்று முன்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ள ZEE5 வின் 'விநோதய சித்தம்' திரைப்படம்   |    வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக அவதாரமெடுக்கும் புதிய படம் ஆரம்பம்   |    கண்டெய்னருக்குள் படமாக்கப்பட்ட ஊமைச் செந்நாய் படத்தின் சண்டைக்காட்சிகள்   |    பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியிட்ட படக்குழு   |    ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது   |    மாணவர்களுக்கான இலவச சினிமா பயிற்சி - தமிழகம் முழுவதும் 5 ஊர்களில் 2வது சுற்று தேர்வு   |    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு   |    தனுஷ் படத்தை சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு செய்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா   |    SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் இணையும் படத்தில் நடிக்கும் கலையரசன்   |    தேவா பாடிய காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடல் அபார வெற்றி!   |    ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பிரபல பாடல்   |    இளம் நடிகரின் காலில் விழுந்த பிரியா பவானிஷங்கர்!   |    நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை   |    ஐஸ்வர்யா ராஜேஷ்.கதாநாயகியாக நடிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் படம் பூஜையுடன் துவங்கியது   |    வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சமந்தா; தசரா பண்டிகையில் வெளியான அறிவிப்பு   |    நானி, சாய் பல்லவிக்கு இடையேயான காதலை ஒரு போஸ்டர் மூலமாக வெளியிட்ட படக்குழு   |    ஜெய் பீம் படத்தின் பவர்புல்லான ‘பவர்’ சாங் வெளியானது   |    சமந்தா Dream warrior Pictures நிறுவனத்தில் நடிக்கும் முதல் படம்   |    தனுஷ்,செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!   |    அதர்வாமுரளி நடித்துள்ள 'அட்ரஸ் படபிடிப்பு முடிவடைந்தது.   |   

சினிமா செய்திகள்

ரஜினி படங்களுக்கு பணியாற்றிய பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படம்
Updated on : 16 September 2021

இயக்குனர்  பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம்.



 



சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை மையமாகக்கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இந்த  படத்தை இயக்கவுள்ளார்.



 



இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகன்  பலூன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பலூன் பிக்சர்ஸ் T.N   அருண்பாலாஜி    இணைந்து தயாரிக்கிறார்கள்.



 



விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.  தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள். 



 





 



நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும்  படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை  பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது .அந்த வகையில் முழுக்க நகைச்சுவையையும்,உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது .

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா