சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

ஜெர்மனில் 'கர்ணன்' மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Updated on : 15 September 2021

இயக்குநர் திரு.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில்  கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது. அது மட்டுமில்லாமல் OTTதளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன் ’ மிகப்பெரிய வரவேற்ப்பையும் பெற்றது.



 





கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 9.4 TRP பெற்று ரசிகர்களை கவர்ந்தது சாதனை படைத்தது.





 



இதையடுத்து  ‘ஜெர்மனி’ நாட்டில் FRANK FURT நகரில் வருகிற அக்டோபர்  மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் NEW GENERATIONS INDEPENDENT INDIAN FILM FESTIVAL 2021-ல் திரையிடப்படுகிறது என்பது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா