சற்று முன்

மணிரத்னத்தின் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு நிறைவடைந்தது   |    'பிசாசு-2' எண்ட்ரி குறித்த ருசிகர தகவலை பகிர்ந்த விஜய்சேதுபதி   |    கடலுக்கடியில் 'யானை' பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பாண்டிச்சேரி அருண்விஜய் ரசிகர்கள்   |    துல்கர் சல்மான் வெளியிட்ட 'ஹனு-மான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்   |    சினிமாவிற்குள் நுழைந்த 10 வருடத்தில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைத்தது இல்லை! 'தேன்' பட நாயகன்   |    RARA திரைப்படத்தின் முதல் பாடலானா 'சீரா சீரா' பாடலை வெளியிட்ட AMAZON PRIME VIDEO   |    இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக பல விருதுகளை அள்ளிக்குவித்த ஷபீர்   |    சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'இராவணகோட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது   |    தர்ஷா குப்தா, ரிஷி ரிச்சர்டு நடிக்கும் 'ருத்ர தாண்டவம்' அக்டோபர் 1 முதல் உலகெங்கும்   |    மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள் பொய் சொல்லாதீர்கள் - எஸ் ஏ. சந்திரசேகர்   |    'நாய் சேகர்' பட டைட்டிலுக்கு போட்டியா! ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்!   |    ரஜினி படங்களுக்கு பணியாற்றிய பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படம்   |    YouTube-ல் சாதனை படைத்த ஜெய் நடிக்கும் 'எண்ணித் துணிக' பட டீசர்! உற்சாகத்தில் படக்குழுவினர்   |    பல விருதுகளை அள்ளிக்குவித்து சாதனை படைக்கும் அமுதவாணனின் 'கோட்டா'   |    நடிகர் சோனு சூட்டிற்குச் வருமான வரித்துறையினரால் வந்த சோதனை!   |    விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்துள்ள அனபெல் சேதுபதி’ செப்டம்பர் 17 முதல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்   |    ரெட் ஜெயன்ட் மூவிஸ் 'அரண்மனை 3' படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றது   |    ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட ரிலீஸ் அறிவிப்பு   |    ஜெர்மனில் 'கர்ணன்' மகிழ்ச்சியில் ரசிகர்கள்!   |    படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம் - தயாரிப்பாளர் உருக்கம்   |   

சினிமா செய்திகள்

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் ஆலோசனை
Updated on : 12 May 2021

அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில்.சங்கத்தின் தலைவி திருமதி சுஜாதா விஜயகுமார், மற்றும் பொதுச் செயலாளர் திருமதி குஷ்பு சுந்தர். வழிகாட்டுதலின் படி இன்று மாலை நான்கு மணிக்கு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக செய்தித்துறை அமைச்சர் திரு சுவாமிநாதன் அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் பாலேஷ்வர்‌‌,  துணைச் செயலாளர் டிவி ஷங்கர், ஈ. ராம்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.   சங்கம் சார்பில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகள் பின்பற்றி நடப்போம் என்று உறுதி கூறி அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டோம். அமைச்சர் நம்பிக்கை தரும் விதமாக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில்   தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்றது. மேலும்  இவர்களுடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சேவியர் மரியா பெல்லும் உடனிருந்தார். 

  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா