சற்று முன்

சாதி மாற்று திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்   |    ஏடிஎம் மையத்தில் வெளிவந்த போலி ரூபாய் நோட்டுகள் - 'பவர் ப்ளே'   |    சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் ஆலோசனை   |    முதல்வருக்கு திரையுலக தலைவர்கள் வாழ்த்து   |    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொரோனோ நிதி வழங்கிய படக்குழுவினர்   |    லிவ்விங் டு கெதர் என படு பிசியாக இருக்கும் கன்னிமாடம் புகழ் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக் !   |    காதலும் இல்லை, காதல் காட்சிகளும் இல்லை, மனதை வருடும் வித்தியாசமான கதை 'ஒற்று'   |    செய்தித்துறை அமைச்சருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து   |    இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்   |    ‘தமிழ் ராக்கர்ஸ்’ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த ஜாக்குவார் தங்கம்   |    திரையுலகினர் பாராட்டு பெற்ற 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்   |    ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!   |    ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்!   |    ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் படம்!   |    நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது   |    சிவகார்த்திகேயன் பாடிய 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது   |    மூன்று நண்பர்களை காதலிக்கும் மேக்னா 'நான் வேற மாதிரி'   |    கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில்   |    சிலம்பரசன் ‘மாநாடு’ படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி   |    நான் பேபி நயன்தாரா இல்லை, இனிமேல் மிஸ் நயன்தாரா சக்ரவர்த்தி - ரஜினி பட குழந்தை நட்சத்திரம்   |   

சினிமா செய்திகள்

செய்தித்துறை அமைச்சருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
Updated on : 07 May 2021

ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இன்று முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.



 



தமிழக அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளிராமநாராயணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், செயற்குழு உறுப்பினர் எஸ்.செளந்தரபாண்டியன்| செயற்குழு உறுப்பினரும் பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா