சற்று முன்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்   |    ‘தமிழ் ராக்கர்ஸ்’ தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - எச்சரிக்கை விடுத்த ஜாக்குவார் தங்கம்   |    திரையுலகினர் பாராட்டு பெற்ற 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம்   |    ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்!   |    ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்!   |    ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் படம்!   |    நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது   |    சிவகார்த்திகேயன் பாடிய 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது   |    மூன்று நண்பர்களை காதலிக்கும் மேக்னா 'நான் வேற மாதிரி'   |    கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில்   |    சிலம்பரசன் ‘மாநாடு’ படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி   |    நான் பேபி நயன்தாரா இல்லை, இனிமேல் மிஸ் நயன்தாரா சக்ரவர்த்தி - ரஜினி பட குழந்தை நட்சத்திரம்   |    பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது - இயக்குநர் R.கண்ணன்   |    பிரபல நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் குக் வித் கோமாளி அஸ்வின்!   |    அதர்வா முரளி நடிக்கும் பிரமோத் பிலிம்ஸ்-ன் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது!   |    விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'பகையே காத்திரு'   |    சசிகுமாருக்கு சமுத்திரக்கனி தாய்மாமனா!   |    அல்லு சிரிஷினை பாராட்டிய அண்ணன் அல்லு அர்ஜூன்   |    அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !   |   

சினிமா செய்திகள்

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'
Updated on : 10 April 2021

KNR Movies சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார்.



 



பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் கூறுகையில்... 



 



தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போரட்டங்களான விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை பற்றிய படம் என்பதால் நான் இப்படத்தில் எனது பங்கு இருக்க வேண்டும் என்று நடிக்க முன் வந்தேன் என்றார்.



 



இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா,  ஒளிப்பதிவு மஞ்சுநாத்,  படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி பாடியுள்ளார் ஆலயமணி.



 



இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம்  அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு  முழுவதும்  முடிவடைந்து  ரிலீசுக்கு தயாராக உள்ளது.



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா