சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆரை போல படத்தின் வாயிலாக சமூக பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்பும் நாமக்கல் எம்.ஜி.ஆர்!
Updated on : 01 April 2021

நாமக்கல் எம்.ஜி.ஆர். நாயகனாக நடிக்கும்" உழைக்கும் "கைகள் படத்தில் ஜாகுவார் தங்கத்தின் சண்டைப் பயிற்சியில் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் தென்காசியில் படமாக்கப்பட்டுள்ளன. 



 





கிரண்மயி நாயகியாக நடிக்க, போன்டா மணி, பிரேம்நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



நாடெங்கும் பத்தி எரியும் விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து எம்.ஜி.ஆர்.படத்தைப் போன்றே இதில் நாமக்கல் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து சமூக பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக தயாரிப்பாள் கே.சூர்யா கூறினர். பல் டாக்டரான இவர் மேலும் கூறுகையில், " பட்டியானாலும் சிட்டி யானாலும் இன்னும் யாரும் எம்.ஜி.ஆரை மறக்கவில்லை. நாமக்கல் எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள்  அவரைத் தொட்டுப்பார்த்தும் கிள்ளி பார்த்தும் பிரமித்து போனார்கள். இந்த படம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் படத்தை பார்ப்பது போலவே இருக்குமாறு செந்தில்நாதனும் நாமக்கல் எம்.ஜி.ஆரும் சேர்ந்து டைரக்ட் பண்ணியிருக்காங்கன்னு இளம் தயாரிப்பாளரான கே.சூர்யா கூறினார்.



 



சங்கர் கணேஷ் இசையமைக்க செந்தில்நாதன்- நாமக்கல் எம்.ஜி.ஆர் இருவரும் இணைந்து இயக்கி உள்ளர்கள்.



 



விரைவில் திரைக்கு வருகிறது " உழைக்கும் கைகள்".



 





 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா