சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Updated on : 02 March 2021

கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு பட நாயகி பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா  படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி இருக்கிறார். 



 





இந்த படத்தில் யோகி பாபு, வினய் ராய், அர்ச்சனா சந்தோக்கே, சாரா வினீத், இளவரசு, ரெடின்  கிங்ஸ்லி, தீபா, அருண் அலெக்சாண்டர், ரோபோ ஷங்கர்  மற்றும் பலர் நடிக்கின்றனர்.



 







இந்த படத்தின் பாடல் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி வைரலாகியது. இந்த பாடல் தற்சமயம்  100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை பெற்றிருக்கிறது. இதை பற்றி  சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி என்று தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.



 



 



இந்த நிலையில் 'டாக்டர்' படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



 









 





 




 




 









 



 


 


 









சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா