சற்று முன்

நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |   

சினிமா செய்திகள்

லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல்
Updated on : 02 March 2021

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஜான் பால்ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா இயக்கத்தில் Seantoaa Films Cinemass Studio தயாரிப்பில் உருவாகி படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ள படம் ‘ப்ரெண்ட்ஷிப்’.



 





இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் உதயகுமார். இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகிவருகிறது. 



 



 





 



’பயம் என்பது ஒரு உணர்வு, அது ஒரு தடவை போய் விட்டால் திரும்ப வரவே வராது’ என்று தொடங்கும் இந்த படத்தின் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது.  அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார்.  அழகிய பதுமையாக லாஸ்லியா மற்றும்  சதீஷின் காமெடி ஆகியவையும்  இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 



 



சாந்தகுமாரின் கலர்புல் ஒளிப்பதிவு, தீபக் துவாரகாந்தின் கச்சிதமான எடிட்டிங் ஆகியவை இந்த படத்துக்கு மேலும் மெருகேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா