சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி
Updated on : 02 March 2021

கடந்த வருடம் விஜய் டிவியில்  ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியலில் தாமரை கதாபாத்திரத்தில்  நடித்தவர் ராஷ்மி. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இந்த சீரியல் தற்சமயம் நடிகர் மற்றும் கதை என முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு புது கதையம்சத்துடன்  "நாம் இருவர் நமக்கு இருவர்" பாகம் 2 என வெளிவந்து அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



 





இந்நிலையில் ராஷ்மி கடந்த நவம்பர் 27ஆம் தேதி அவருக்கும் , ரிச்சு என்பவருக்கும், நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் பிரம்மாண்டமாக கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 



 





இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ராஷ்மி ராஜபார்வை என்ற சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியல் புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் ராஷ்மி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா