சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத்தலைவரானார்
Updated on : 25 February 2021

சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் *Tamilnadu Gym Owners Association* சங்கத்தின் *தலைவராக* அணைவராலும் ஒரு மனதாக " திரு v ராஜா " அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இவர் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருவதுடன் " அருவா சண்ட  "  படத்தின் மூலம் சினிமா துறையில் நடிப்பிலும், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 



 



 



மேலும் அவர் கூறியதாவது இந்த சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அணைத்தையும் *TNGOA* என்ற *தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின்* னுள் கொண்டு வரும் பணிகளை துரிதப்படுத்தும் வேலைகளை அமைப்பு மேற்கொள்ளும்.. மேலும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்க்கும் உடற்பயிற்சி சார்ந்த அமைப்புகளை இந்த அமைப்பிற்குள் ஒன்றினைத்து உடற்பயிற்சி துறையை வலுப்படுத்தும் விதமாக நான் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.



 







சினிமா துறை மற்றும் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் ஏற்கனவே TNGOA வில் பொருளாலராக இருந்ததாலும் Tamilnadu Gym Owners Association னுள் தமிழகத்தில் உள்ள அணைத்து உடற்பயிற்சி கூடங்களையும் ஒன்றினைத்து இந்தியாவிலே உடற்பயிற்சி துறையில் ஒரு முதன்மையான அமைப்பாக *TNGOA* மாறும் என்று உறுதிபட சொல்கிறேன்.



 







தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரமையாளர்கள் சங்கத்தில் *( TNGOA*) தலைவராக *திரு v ராஜா* அவர்களும் துணை தலைவராக *திரு.I.பிரசன்னா குமார்* அவர்களும் செயளாலராக *திரு பஹத் ஜஹாங்கீர்* அவர்களும் தலைமை நிர்வாகிகளாக அமைப்பை வழிநடத்துகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா