சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

'வலிமை' படத்துக்காகவா அஜித் இதை செய்தார்! வைரலாகும் புகைப்படங்கள்
Updated on : 25 February 2021

'வலிமை' அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்ற இந்த நேரத்தில் அஜித் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறகு அதுவே ட்ரெண்டாகி வருகிறது என்பதும் நான் அனைவரும் அறிந்ததே. 



 



சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் துப்பாக்கி சுடும் புகைப்படங்கள் இணையதளங்ககளில் வைரலாகி ஸ்தம்பிக்க செய்தது.



 





அதுபோல இதோ அடுத்ததாக அஜித் பற்றிய ஒரு அப்டேட்ஸ், அது என்னவெனில் வட இந்திய மாநிலங்களில் அஜித் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் புகைப்படங்களாக  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



 





 



அஜித்துடன் சைக்கிளில் சென்ற ஒருவர் அவருடன் நாங்கள் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் சென்றோம் என குறிப்பிட்டுள்ளார். அஜீத்தின் சைக்கிள் ஓட்டும் திறனை பார்த்து அவர் வியந்ததாகவும் அவர் இந்த சைக்கிள் பயிற்சியில் அர்ப்பணிப்பு உணர்வோடு கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 



 





 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா