சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ஷங்கரின் அடுத்த படத்தின் கதாநாயகி யார், வெளியான தகவல்!
Updated on : 25 February 2021

சினிமாவில் பிரமாண்டம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது இயக்குனர் ஷங்கர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, நட்சத்திர தேர்வு முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வரை வித்தியாசங்கள் காட்டும் இயக்குனர் ஷங்கர் ராம்சரண்தேஜா நடிக்கும் திரைப்படத்தை  இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 





வெங்கடேஸ்வரா கிரியேசன் என்ற நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 





ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடிக்க போவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின, இருப்பினும் படக்குழுவினர் இதனை இன்னும் உறுதி செய்யாத நிலையில் தற்சமயம் இந்த படத்தின் updates ஒன்று வெளியாகியுள்ளது.



 





 



 அது என்ன வென்றால் இந்த படத்தில் தென் கொரிய நடிகை சுஸி பே என்பவரை  நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுபற்றின தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 



 



நடிகை சுஸி பே ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா