சற்று முன்

ப்ரியங்கா சோப்ராவும், நயன்தாராவும் தான் எனக்கு ரோல் மாடல்   |    'உலகம் சுற்றும் வாலிபன்' புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ்   |    நடிகை ரோஜா மாயத்திரை பட பாடலை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்   |    டி.ராஜேந்தர் வெளியிட்ட ‘உதிர்’ பட பாடல் - உற்சாகத்தில் படக்குழு   |    அமைச்சர் ஜெயக்குமார் கூறிய மகளிர் தின வாழ்த்து   |    இஸ்லாமிய திருமண விருந்தில் கண்ணதாசன் பாடலை பாடி மக்களை அசத்திய அமைச்சர் - பாராட்டிய பாக்யராஜ்   |    கோலாகலமாக நடந்த ஆன்வி டிஜிட்டல் மல்டிப்ளக்ஸ் பிளாட்பார்ம் துவக்க விழா   |    போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும் - இயக்குனர் அமீர்   |    ஏ.ஆர்.ரெஹானா தலைமையில் நடந்த ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா   |    இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?   |    லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |   

சினிமா செய்திகள்

முதல்முறையாக சோனா குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் 'சிவப்பு மனிதர்கள்'
Updated on : 20 February 2021

இதுவரை கவர்ச்சி நடிகையாகவே வலம்வந்த சோனா முதல்முறையாக கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடிக்கும் புதிய படம் BTK பிலிம்ஸ் தயாரிப்பு வரும் சிவப்பு மனிதர்கள் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் , மீனாட்சி சர்க்கார், புதுமுகம் சத்யா, அனு கிருஷ்ணா, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஆதிஷ் பாலா, பெஞ்சமின், வேல்முருகன், வம்சம் தொலைக்காட்சித் தொடரில் பூமிகா கேரக்டரில் நடித்த சந்தியா, லேகா ஸ்ரீ, உமா, மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தில் 1980,1990 காலகட்டங்களில் தவிர்க்கமுடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை 1981 வெளிவந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கவைத்து வியக்க வைத்தார். 

 அந்த வழியில் இந்த காலகட்டத்தில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை மிரட்டி வந்த சோனா முதல்முறையாக சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி அன்பு சரவணன் இயக்கி வருகிறார். இணை தயாரிப்பு S.N. சுரேஷ் B.com, தயாரிப்பு B.T. அரசகுமார் M.A 

 மறைந்த இயக்குனர் ராம நாராயணன் தனது இயக்கத்தில் சூரக்கோட்டை சிங்கக்குட்டி, சிவந்த கண்கள், திரைப்படங்களில் சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாகவே நடிக்க வைத்திருப்பார் தந்த வழியில் அவரது உதவியாளரான அன்பு சரவணன்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா