சற்று முன்

ப்ரியங்கா சோப்ராவும், நயன்தாராவும் தான் எனக்கு ரோல் மாடல்   |    'உலகம் சுற்றும் வாலிபன்' புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ்   |    நடிகை ரோஜா மாயத்திரை பட பாடலை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்   |    டி.ராஜேந்தர் வெளியிட்ட ‘உதிர்’ பட பாடல் - உற்சாகத்தில் படக்குழு   |    அமைச்சர் ஜெயக்குமார் கூறிய மகளிர் தின வாழ்த்து   |    இஸ்லாமிய திருமண விருந்தில் கண்ணதாசன் பாடலை பாடி மக்களை அசத்திய அமைச்சர் - பாராட்டிய பாக்யராஜ்   |    கோலாகலமாக நடந்த ஆன்வி டிஜிட்டல் மல்டிப்ளக்ஸ் பிளாட்பார்ம் துவக்க விழா   |    போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும் - இயக்குனர் அமீர்   |    ஏ.ஆர்.ரெஹானா தலைமையில் நடந்த ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா   |    இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?   |    லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |   

சினிமா செய்திகள்

தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பிரபுதேவா பட டீஸர் வைரல்!
Updated on : 19 February 2021

 ’பஹிரா’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம்.  இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு. பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் இந்த படத்தின் டீசரை சற்று முன்னர் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த டீசரில் பிரபுதேவா ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைகோ வேடத்தில் நடித்துள்ளார். த்ரில் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.  

 

 இந்த டீசரில் வரும் காட்சிகள் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.  டீசரின் இறுதியில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே’ என்று வசனம் பேசி பிரபுதேவா கொலை செய்யும் காட்சி த்ரில்லாக உள்ளது.  இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா