சற்று முன்

லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |    ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு   |    ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை   |    ‘அன்பிற்கினியாள்’ இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 'டாக்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு   |    விஜய்யிடம் மன்னிப்பு கேட்கும் எஸ். ஏ. சந்திரசேகரன், மனம் இறங்குவாரா விஜய்!   |    லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் டீஸர் வைரல்   |    ரீ என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ராஷ்மி   |    சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில்   |    சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் கூட்டணி சேரும் 'முந்தானை முடிச்சு'   |    பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்'   |   

சினிமா செய்திகள்

இன்று முதல் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘சக்ரா’
Updated on : 19 February 2021

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படம்.



 



அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். 



 



மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இதில் ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 



 



இசை யுவன் சங்கர் ராஜா, 



 



ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், இன்று (பிப்.19) உலகம் முழுவதும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா