சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

சபாஷ் நாயுடு படத்தில் இரண்டு மகள்களுடன் இணையும் கமல்!
Updated on : 29 April 2016

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்க விழா, நடிகர் சங்க அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பெயர் "சபாஷ் நாயுடு" என்று விழாவில்  கமல்ஹாசன் அறிவித்தார்.



 



T.K. ராஜீவ் குமார் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளார்.



 



இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதேபோல் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். இதன் மூலம் சபாஷ் நாயுடு படத்தில் தனது இரண்டு மகள்களுடன் இணைந்துள்ளார் கமல்ஹாசன்.



 



தசாவதாரம் படத்தில் வரும் கமலின் பல்ராம் நாயுடு கதாபாத்திரம்தான், சபாஷ் நாயுடு படத்தின் பிரதான பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா