சற்று முன்

ப்ரியங்கா சோப்ராவும், நயன்தாராவும் தான் எனக்கு ரோல் மாடல்   |    'உலகம் சுற்றும் வாலிபன்' புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ்   |    நடிகை ரோஜா மாயத்திரை பட பாடலை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்   |    டி.ராஜேந்தர் வெளியிட்ட ‘உதிர்’ பட பாடல் - உற்சாகத்தில் படக்குழு   |    அமைச்சர் ஜெயக்குமார் கூறிய மகளிர் தின வாழ்த்து   |    இஸ்லாமிய திருமண விருந்தில் கண்ணதாசன் பாடலை பாடி மக்களை அசத்திய அமைச்சர் - பாராட்டிய பாக்யராஜ்   |    கோலாகலமாக நடந்த ஆன்வி டிஜிட்டல் மல்டிப்ளக்ஸ் பிளாட்பார்ம் துவக்க விழா   |    போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும் - இயக்குனர் அமீர்   |    ஏ.ஆர்.ரெஹானா தலைமையில் நடந்த ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா   |    இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?   |    லிங்குசாமி படத்தில் இணையும் பிரபல இளம் நடிகை   |    சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'ஆறா எனும் ஆரா'   |    வெற்றி பாதையில் செல்லும் பெண்களுக்கு இது முதல் படி - கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா   |    படப்பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'மோகன்தாஸ்'   |    அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே! - விமல்   |    ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே நடிக்கும் த்ரில்லர் மூவி   |    பிரபல பாலிவுட் நடிகருடன் காஜல் அகர்வால்!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'   |    மிர்ச்சி சிவாவுடன் இணையும் ஆரம்பம் பட நடிகை   |    இயக்குனர் ஹரியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது   |   

சினிமா செய்திகள்

ரஜினிக்கு, வேல ராமமூர்த்தி மாமனாரா!
Updated on : 26 January 2021

சேதுபதி, தேவராட்டம், க பெ ரணசிங்கம், வனமகன், மெஹந்தி சர்க்கஸ், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வேல ராமமூர்த்தி, இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்,  வேல ராமமூர்த்தி, சிறுத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ்  நிறுவனம் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. 

அண்ணாத்த படத்திற்கு இசை அமைத்திருப்பவர் D. இமான், ஒளிப்பதிவு வெற்றி,  இப்படி பலரின் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தில் வேல ராமமூர்த்தி ரஜினிக்கு மாமனாராக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்தில் இவருடைய தனிப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில் வேல ராமமூர்த்திக்கு ரஜினி உடனான காட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது படப்பிடிப்பில் பணிபுரியும் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்சமயம் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுபற்றின அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள தமிழ்சகாவுடன் இணைத்திடுங்கள்  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா