சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்
Updated on : 21 December 2020

தமிழ் பிக் பாஸின் சீசன் 4 70 நாட்களை கடந்திருக்கும் நிலையில், நேற்று 10 வது போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியொர் வெளியேறியுள்ள நிலையில், நேற்று அர்ச்சனா வெளியேற்றபட்டார். கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஆரி, அஜீத், அனிதா அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகள் பெற்றதால் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். இதற்கிடையே, அர்ச்சனாவுக்கு கிடைத்த தலைவர் பதவி அவர் வெளியேறியதால், பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷனில் இருந்து பாலாஜி தப்பித்துவிட்டார். இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமிஷேனில் மீண்டும் ஆரி, அஜித், ஷிவானி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும், கடந்த முறை ஆரியின் பெயரை நாமினேட் செய்த ரியோ, இந்த முறையும் ஆரியை நாமினேட் செய்திருக்கிறார். அர்ச்சனா வெளியேறியதால் கடுப்பாகியுள்ள ரியோ, எப்படியாவது ஆரியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரை திரும்ப திரும்ப நாமினேட் செய்து வருகிறார். ஏற்கனவே, ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ரியோ, தொடர்ந்து ஆரியை கார்னர் செய்து வருவதாலும், தற்போதைய செயலாலும் அவர் மேலும் மேலும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா