சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்
Updated on : 18 December 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து கார்த்திக் நரேன் மற்றும் மித்ரன் ஜவகர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.  இதற்கிடையில் தனுஷ் ஹிந்தியில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து அத்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார். டெல்லியில் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று வந்தது.  

 இந்நிலையில் தற்போது அடுத்ததாக தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. The Gray Man என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அவென்ஜர்ஸ் திரைப்படத்தை இயக்கிய ருஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். மேலும் ஹாலிவுட் பிரபலங்களாகிய ரியான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா