சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

ஆரிக்கு ஆதரவு தெரிவிக்கும் சனம் ஆர்மி - காரணம்
Updated on : 07 December 2020

சற்றும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாலும், சனம் ரசிகர்களின் அன்பை சம்பாதித்து விட்டார். வீட்டுக்குள் போட்டியாளராக அவர் உள்ளே நுழைந்த போது அவருக்கு இந்தளவு ஆதரவில்லை. போதாதற்கு அவர் மீது எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் இப்போது அவரே எதிர்பாராத அளவு அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு அளித்துள்ளனர். இந்தியளவில் தொடர்ந்து டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறார்.



 



பிக்பாஸ் மேடை வழியாக மீண்டும் அகம் டிவி உள்ளே சென்று பேசியபோது அனைவருக்கும் தேவையான அறிவுரையை வழங்கினார். தனியா விளையாடுங்க என நிஷாவுக்கும், நீங்க கப் ஜெயிக்கணும் என ஆரிக்கும் சொன்னார். மேலும் நீங்கள் எல்லா இடத்திலும் நேர்மைக்கு குரல் கொடுத்து இருக்கிறீர்கள். உங்களை பார்த்து நான் அதிகமாக கற்றுக்கொண்டேன் என்றார். அப்போது ஆரி, ''இந்த வெளியேற்றத்துக்கு நீங்கள் தகுதியற்றவர் சனம். நீங்கள் உண்மையான போர்வீரர்,'' என தைரியமாக பேசினார்.



கமலை வைத்துக்கொண்டே ஆரி இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது சனம் ஆர்மியும் ஆரிக்கு தங்கள் ஆதரவை வழங்க ஆரம்பித்து இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் ஆரிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சனமின் வெளியேற்றம் கேம் சேஞ்சிங் மொமெண்ட் ஆக இருக்கும் எனவும் ஆரி, பாலாஜி, ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அனிதா ஆகியோரின் உண்மையான விளையாட்டு இனி வெளிப்படும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா