சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகை
Updated on : 07 December 2020

தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்று வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.



 



இதற்கிடையே, அனிதா தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார், என்ற தகவல் ஒன்று வேகமாக பரவியதோடு, அதற்கு ஆதரமாக அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு ஒன்றையும் ரசிகர்கள் வெளியிட்டனர். அதற்கு ஏற்றவாறு அனிதாவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தது.



 



 



இந்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் மட்டும் அல்ல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. இதனால், அனைவரும் நேற்று பெரும் அதிர்ச்சியடைந்தவர்கள், சனத்தை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தார்கள்.



 



/மேலும், இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க்கின் அனிதா வெற்றி பெற்று தலைவராக தேர்வாகியுள்ளார். இன்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை பயன்படுத்தி அனைவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி, அனைவரும் போட்டியிட, அதில் அனிதா வெற்றி பெற்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா