சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை
Updated on : 11 May 2020

தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து பிரபலமாகி அதன்பின் தமிழ் திரையுலகில் நடிகையாக மாறியவர் ரம்யா. விஜே ரம்யா சமீபத்தில் நடித்த ’ஆடை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து திரையுலகில் அவருக்குவாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும், தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 



இந்த நிலையில் கொரோனா விடுமுறை காரணமாக அவ்வபோது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் விஜே ரம்யா தற்போது குளியல் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க இது போன்ற ஒரு குளியல் அவசியம் என்று அந்த புகைப்படத்தின் கீழே அவர் குறிப்பிட்டுள்ளார்.



 





இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியபோதிலும், அவர் இந்த புகைப்படத்தில் முழு மேக்கப்புடன் இருக்கிறார் என்பதால், ‘குளிக்கும் போது எதற்காக முழு மேக்கப்’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கிண்டல் அடித்து வருகிறார்கள். இருப்பினும் விஜே ரம்யாவின் குளியல் புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா