சற்று முன்

ஜனவரி 15 அன்று பூஜையுடன் தொடங்குகிறது பிரபாஸின் - சலார்   |    தமிழக முதல்வர் வெளியிடும் பட பாடல்!   |    எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் !   |    அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா   |    விஜய் விரைவில் கட்சி துவங்கப்போகிறாரா? அவர் சொல்லுக்கு அர்த்தம் என்ன   |    விஜய்க்காக தயார் செய்த கதையில் சிவகார்த்திகேயன்   |    சந்தானம் நடிக்கும் தந்தை-மகன் சென்டிமென்ட் படம்   |    விஜய்யுடன் ஆண்ட்ரியாவின் மாஸ்டர் பட புகைப்படம் வைரல்   |    கோல்டன் க்ளோப் விருதுக்கு போட்டியிடும் ‘சூரரைப் போற்று’   |    பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ - கடுப்பில் ரசிகர்கள்   |    ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் தனுஷ்   |    என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது - ஷகிலா   |    இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!   |    கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களை கதறவிடும் ஹரிஷ் கல்யாண்   |    சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?   |    சைக்கோ கிரைம் திரில்லர் படத்தின் மூலம் இணையப்போகும் ஸ்ரீகாந்த், வெற்றி   |    சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரிஷா படப்பாடல்   |    சித்ரா கணவர் ஹேம்நாத் திடீர் கைது - விசாரணையில் கசிந்த தகவல்   |    திண்டுக்கல்லில் மிஸ்கின் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்   |    ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்
Updated on : 11 May 2020

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது கணவரும் இயக்குநருமான சுந்தர்.சியின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, ''சில விஷயங்கள் எப்பொழுதுமே பொக்கிஷம் போன்றது. மிகவும் இளமையான சுந்தர்.சி நடுவில் தனது உறவினர்களுடன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.   Actress Khushbu shares director Sundar C's childhood pic goes viral | குஷ்பு பகிர்ந்த இயக்குநர் சுந்தர்.சியின் குழந்தைப்பருவ புகைப்படம நடிகை குஷ்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி , சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர்.சி தற்போது 'அரண்மனை' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்  ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி  அகர்வால் யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா