சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்
Updated on : 02 April 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இருவரில் யார் நம்பர் ஒன், என்ற போட்டி நிலவி வருகிறது. இதனால், இருவருடைய ரசிகர்களும் அவ்வபோது மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சில சினிமா பிரபலங்கள் விஜய் தான் நம்பர் ஒன் என்று, பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.



 



படங்களின் வசூலை வைத்து, யார் நம்பர் ஒன், என்பதை சிலர் கூறி வந்தாலும், அவர் அவர் ரசிகர்கள் தங்களது பேவரைட் நடிகர்களை விட்டுக் கொடுக்காமல் அவர்களது பெருமைகளைப் பற்றி அவ்வபோது பேசி வருகிறார்கள். இப்படி பேசுவது சாதாரண ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலமாக இருப்பவர்களும் அவ்வபோது விஜய் மற்றும் அஜித் குறித்து பேசி வருகிறார்கள்.



 



அதன்படி, தீவிர அஜித் ரசிகையான பிரபல காமெடி நடிகையும், பிக் பாஸ் பிரபலமான ஆர்த்தி, எப்போதும் அஜித் குறித்து பெருமையாக பேசுவதோடு, அவ்வபோது விஜயை சமூக வலைதளத்தில் கலாய்க்கவும் செய்வார். அதற்காக விஜய் ரசிகர்கள் அவரை கலாய்த்தாலும், கெத்தாக அவர்களுடன் மள்ளுக்கட்டி வருவார்.



 



இப்படி அஜித்தின் தீவிர ரசிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகை ஆர்த்தி, விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா