சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்
Updated on : 31 March 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நெல்லையில் உள்ள காவல்துறையினருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் ஆகியவற்றை நெல்லை பகுதி தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொடுத்தனர் என்பதும் இதற்கு நெல்லை போலீஸ் துணை கமிஷனர் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.



 



 



இந்த நிலையில் வட சென்னையில் உள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் தற்போது அந்த பகுதியில் வாழும் தின கூலி தொழிலாளர்கள் 150 பேர்களுக்கு தலா 25 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இதனால் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரு மாதம் பசியை போக்கி கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் இந்த மகத்தான உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 



 



தளபதி விஜய்யின் ரசிகர்களைப் போலவே மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை குடும்பத்தோடு பசியுடன் இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா