சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க
Updated on : 31 March 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் நடக்கும் சண்டை வாடிக்கையானது தான். தினம்தோறும் எதாவது ஒரு காரணத்திற்காக விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்துகொண்டே தான் இருக்கும்.



 



இந்நிலையில் நேற்று டிவியில் திரையிடப்பட்ட கில்லி படம் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. 16 வருடங்களுக்கு பின்னரும் தற்போது இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.



 



இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக் தான். நேற்று கில்லி தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில் தற்போது மகேஷ் பாபு மற்றும் விஜய் ஆகியோரின் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொள்கின்றனர்.



 



#RemakeStarVijay என மகேஷ் பாபு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, அதற்கு போட்டியாக #DummyStarMaheshBabu என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



 





கொரோனா பிரச்சனை இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு விஷயம் தேவை தானா என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



 



இரண்டு சினிமா துறைகளில் முன்னணியில் இருக்கும் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரும் தங்கள் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் ட்விட்டரில் பலர் கூறுகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா